பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருக்குறள் வசனம்

கொண்டு விற்கும். இவர்கள் பாவங்களைச் செய்து அழிவர்

அர்னரின் அழிவுக்குக் காணம், பொருளுடையார் வஞ்சித்த விதத்தாலும், அவ் வஞ்சனேயால் அதைக் கொண்ட வித்தாலும், கொண்ட பொருளாய் போகங்களை வசித்த விதத்தாலும் என்க. தீய கின்ேவே அழிவுக்குக் 導#郭韓 கதவின், அந் நினைவுகள் செய்தவைக்கு உரிய கலன்களைக் கரும் என்க. எனவே மனத்தாலும் பிற பொருள்கண் வஞ்சித்துப் பெற கிண்யாதவரைத் தேவர் குைம். எற்றுக் கொள்ளும், கள்வு செய்ய எண்ணுவோசை காகம் எற்று அவர்களை விடவும் எண்ணுது. மேலும் பிறர்

தண்டனையும் பிறர் பொருள்: r வில் திேவாயும் இன்பம் ஆண்டவர் என்க.

,ே வாய்மை

வாய்மையானது உண்மை. தீமை பில்லாத மொழி தலும் வாய்ம்ை எனப்படும். சில இடங்களில் பொய்யும் அண்மை தசத்தக்கதாக அமையும் . نفت ஆது பொய்கே யாயினும் பிற உயிர்க்குத் தீங்கு வருங்காலத்து அத் திங்கு நீங்கும் பொருட்டுப் பொய் கூறப்படுமாயிக i ம் அது வாய் மைக்கு கிகாாகும். எப்படியாயிலும் தன் மனம் அறிந்த ஒன்றை மறைத்துப் பொய் கருது o :ண்மையே கூறு தல் வேண்டும். ஏனெனில் பொய் கூறிகுல் கம் மனமே அக்கம் அழிக்கும். இப்படி மனத்திற்கு பாருக நடவாமல் ஒருவன் உண்மையே கூறி வருவாகுயின், அவனே உலக மக்கள் எல்லோருடைய மனத்திலும் குடி புகுத்தவன் ஆனான். உண்மை பேசுபவன் தவம் செய்வாரிலும் தானம் கேய்லாரிலும் கல் சிறக்கவகைக் கருதப்படுவான். பொய் பேசாசம் போன்ற புகழ்வேறு எதுவும் இல்லை. அக் குணம்