பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


SO திருக்குறள் வசனம்

கோபம் பலிக்காத இடக்கில் கோபத்தை அடக்கிக் கொள் வதில் பயனில்லே. 'அங்கு அடங்கித்தான் போகவேண்டி வரும். ஏனெனில் அங்குக் கோபம் காட்டப் பெறின் பலிக் காது. ஏனெனில் நம்மிலும் வலியாரிடத்தில் கோபத்தைக் காட்டினுல் மைக்கே குற்றம் ஏற்படும். மெலியாரிடத்தில் கோபத்தைக் காட்டிலும் அதைவிடப் பெருங் குத் தமாகும். அதாவ. மறமையிலும் பாவம் வந்து சம்பவிக்கும் என்க. ஆகவே, கோபம் வலியார் மெலியார் ஆகிய இரு கிறக் தசர் ப.அம் கசட்ட திருத்தல் கல்லது. யாரிடத்திலும் கோபக்

னம் .ண்டாகாமல் அக் குணத்தை மறக்கே விடவேண்டும். அக் குணத்தை மத்திலோம் எனில் ைேம வந்த சம்பளிக்கும். கோபம் தோன்றியபோது, அருளால் வாக்கூடிய கையும், முகத்தில் ே கான்றக்கூடிய மகிழ்ச்சியை யும் கோபம் இல்லாமல் செய்து விடும். ஆகவே நாம் கோபத்தை நம்முடன் தோன்றிய பகை என்றே கருத வேண்டும். இது பகையாய் கின்று அருள் முதலியவற்றை நீக்கிப் பிறவித் துன்பத்தை அடைவிக்கும். எனவே ஒருவன் தன்னைக் குற்றக்கிலிருந்து காத்துக் கொள்ள வேண்டினல் கோபம் வர வொட்டாமல் கர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிக் காக்கவில்லை என்ருல், அக் கோபம் தம்மையே அழித்துவிடும். கோபத்தால் சபிக்க நேரிடும். அப்படிச் சபிப்பகளுல் தேடிய தவப் பலன் அழிந்து போகும். பிறவித் துன்பமும் வத்து சேரும். கோபம் போன்ற கொடுமை செய்ய வல்லது பிறிதொரு குணமும் இல்லை என்னலாம். அது கோபம் கொண்டவரை மட்டும் அழிக்காமல், அவர்களுக்குப் பாதுகாவலாக அமைக்க இனத்தவரையும் அழிக்கும் என்ருல் வேறு எம் முறையில் அதன் கோபத்தைக் கூற முடியும்? சிலர் இனத்தையே