பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஞானம்

1. நிலையாமை

ஞானம் எனினும் அறிவு எனினும் ஒன்றே, இஞ் ஞானம் விாதங்களினுல் கரணங்கள் சுத்தமானபோது உண்டாவது, அத்துடன் மோட்சத்தையும் தர வல்லது. ஞானத்தால் கிலேயாமையை அறிய முடியும். கிலேயாமை என்பது தோற்றமுடைய எல்லாப் பொருளும் அழியும் தன்மையுடையது என்பதாம். அதனே அறிந்தால் பொருள்க ளிடத்தில் பற்று உண்டாகாது. கி.ே பேறு இல்லாதன வற்றை கிலே பேறுடையனவாக கருதுவது ஒரு புல்லறி வாகும். இழிந்ததும் ஆகும். கிலேயற்ற பொருளில் பற்றுச் செல்லுமாகுல் பிறவிக்கு ஏதுவதும். பிறவிக்கு எதி வானுல், மோட்சம் கிட்டாது போகும். பெரும்பாலும் எப்பொருளினிடத்துப் பற்ற எழும் எனில் சிற்றின்பக் திற்குக் காரணமான செல்வத்தினிடத்தும், உடலினிடத் தும் என்னலாம்.

செல்வம் நிலைத்த பொருள் இல்லை. பெருஞ் செல்வ மாயினும் அது கிடுமென இருக்க இடம் தெரியாமல் அழியினும் அழியும். நாடகம் கடக்கும் கால் கூட்டம் திரள் கிாளாகக் கூடும். அந் நாடகம் முடிக்கதும் அங்கு இருந்த அவ்வளவு கூட்டமும் இல்லாமற் போகும். அது போன்றதே செல்வம். உள்ளதுபோல் காட்டி இல்லாமல் போகும் இயல்புடையது. செல்வம் வங்கற்றபோது, அது கிலேயற்றது என்பதை யுணர்ந்து, கிலேபேறுடைய அறச் செயல்களே அதைக் கொண்டு செய்யவேண்டும். செல்