பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. குானம் 器幕

வத்தை ஒருவன் பெறுகின்ருன் என்ருல் அது முன் தேசி யில் செய்த கல்வினே காாணம் என்று உணர வேண்டும். ஆகவே கல்வினையால் பெற்றி செல்வத்தைப் பயன் கருதாது, கடவுள் பூசைக்கும் தன்மத்துக்கும் செலன் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் செயல் ஞானத் துக்குக் காரணமாய் இருந்து மோட்சத்தையும் கொடுக்கும்.

அடுத்தபடி உடல் கிலேயாமையை உணரவேண்டும். உடல் நாளுக்கு நாள் வயது குறைந்து கொண்-ே வரும். நாட்கள் காலத்தின் கூரிய வாள் போன் றவை. அந் நாட்களாகிய வாள் நம் ஆயுளைக் கின மும் அறுத்துக் கொண்டே வரும். ஆகவே நாவை அடக்கி, விக்குள் எழுவதற்கும், அதாவது அந்தில் காலம் வருதற்கு முன் நல்வினைகளைச் செய்ய முக்க வேண்டும். ஏனெனில், விக்குள் வந்தபோது, கல்வினை செய்ய இய லாது. எப்போது இறப்பு வரும் என்று கிட்டமாகச் சொல்ல முடியாது. நேற்று இருந்தான் இன்று இறந்தான் என்று கூறும் பெருமையுடையது உலகம். இத்தகைய கிலே யில் கம் வாழ்நாள் இருக்கும்போது பலவாறு எண்ணி எண்ணி அழிவதில் பயன் உண்டோ? பலவாறு எண்ணுவ தாவன அனுபவிக்கப்படும் இன்பங்களுக்குரியவை ஆகும் விதமும், அதற்குப் பொருள் வேண்டிய விதமும், அது தம் முயற்சிகளால் வரும் விதமும், அம் முயற்சிகளைக் தாம் செய்யும் விதமும் அவைகளுக்கு வரும் இடையூறு களும், அவைகளே நீக்கும் விதமும், நீக்கிய பின் அப் பொருளைச் சேர்க்கும் விதமும், அதைப் பிறர் கொண்டு போகாமற் காப்பாற்றும் விதமும், அகனுல் சினேகிக்கவசை ஆக்கும் விதமும், பகைத்தவரை அழிக்கும் விதமும் காம் அவ்வின்பங்களை அனுபவிக்கும் விகமும் முதலியன என்க.