பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருக்குறள் வசனம்

பற்று அற வேண்டின், பற்றற்றவரும் பொருளிடத்துப் பற்று வைக்கவேண்டும். அப் பற்று அவன் காட்டிய முத்தி வழியை அடையத் துணை செய்யும். பற்றற்ற பொருளி னிடத்து எப்படிப் பற்று வைத்தல் என்று யோசிக்க வேண்டா. கியானம் சமாகி முதலிய துணைகளால் பற்று SBIFH<5g5GBitLpa

3. மெய்யுணர்தல்

தத்துவ ஞானம் என்பதே மெய் யுணர்தல் எனப்படும். அதாவது பிறப்பு வீடுகளையும், அவற்றின் காரணங்களையும் கயிற்றைப் பாம்பு என்று அறிகின்ற விபரீத ஞானத்தா லும், கயிருே பாம்போ எனத் துணிவு கொள்ளாத சந்தேக ஞானத்தாலும் அன்றி உண்மையால் எதையும் அறிதலே ஆகும். இத்தகை தத்துவ ஞானம் பற்றற்ருன் பற்றினைப் பற்றில்ைதான் உண்டாக வல்லது.

உண்மைப் பொருள் அல்லாதனவற்றையும் உண்மைப் பொருளென அறிதல் விபரீத ஞானமாகும். அவ் விபரீத ஞானம் பிறப்பை உண்டாக்கும். அப் பிறப்பு எந்தப் பிறப் பாயினும் துன்பமே. தேவர், மக்கள், நாகர் பிறப்பாயி லும் துன்பமே. பொருள் அல்லவற்றைப் பொருள் என உணர்தலாவது மறு பிறப்பு இல்லை என்றலும், கல்வினை தீவினை பயன்கள் இல்லை என்றலும், கடவுளும் இல்லை என்றலும் ஆகிய விபரீத ஞானமாம். யார் இந்த விபரீத ஞானத்திலிருந்து விலகினர்களோ அவர்கள் பிறவி நீங்கி, முக்கியை அடைவர். முத்தியாவது உயர் ஒப்பில்லாத இன்ப வீடாகும். இதற்குக் கேவல ஞானம் அதாவது காச காட்சி தேவையாகும். சந்தேகத்திலிருந்து நீங்கிய வீட்லேகம் சேய்மையில் இராது வெகு அண்மையி