பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருக்குறள் வசனம்

நியமமாவது ஒழுங்கின் படி கடத்தல், இருக் கைகள் மூலம் புலன்களை அடக்குதல் ஆசனம் எனப்படும். மூச்சையடக்கி ஒரு வழிப்படுத்தல் பிராணுயாமம் எனப்படும் பிரத்தியா

காசம் என்பது.

தாணேயாவது மனத்தை ஒரு வழி கிறுத்தலாம். தியானம் இறைவனைச் சிந்தித்தல். சமாதி என்பது மனத் தைப் பாம் பொருளோடு ஐக்கியப்படுத்தி நிறுத்துதல். இந்த எண் வகை யோக கிலைகளுக்கு முன், விளக்கின் முன் இருள் கில்லாதவாறு போல, நோய்கள் வர அஞ்சும் இந்த ஞான போகங்களின் முதிர்ச்சியுடையவர்க்கு விருப்பம் வெறுப்பு, அஞ்ஞானம் எனப்படுகிற இம் மூன்று குற்றங் கள் இல்லாமற் போகும். நாம் குற்றம் மூன்று என் போம். வட நாலார் அகாதியாகிய அளித்தையாகிய அஞ் ஞானத்தையும், அது பற்றிய பான் என்னும் அகன்காசத்தை அது பற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவா அம் அது •r காரணமாக அப் பொருளினிடத்துச் செல்லும் ஆசையும் அது காரணமாக மறுதலே இடத்துச் செல்லும் கோபமும் என ஐந்தாகக் கூறுவர். எத்தனே வகைக் குற்றங்க ளாயினும் சரி, ஞான யோகங்கட்கு முன் இக் குற்றங்கள், காட்டுத் தீ முன் பஞ்சுபோல் கெடும். ஆகவே மெய்யுணர் வாகிய தத்துவ ஞானம் பெறுதலே அறிவுடைமையாம்.

5. ஊழ்

ஊழ் என்பது கல்வினைப் பயணுகிய இன்பமும் தீவினைப் பயனுகிய துன்பமும் அவ்வினைகளேச் செய்தவனேயே சென்று அடைதற்குக் காரணமாகிய கியகியாம். ஊழ், பால் முறை, தெய்வம். உண்மை, கியகி, விகி என்றும் இது கூறப்படும். இதுவே அறத்திற்கும் பொருளுக்கும் இன்பத்