பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. ஞானம் 馨建

திற்கும் காரணம் ஆதலின் இடையே வைத்து நாயகுசல் க-நட்படடது.

முயற்சியினுல் பொருள் சேர்க்கவேண்டும் என்னும் ஊக்கமும், அப் பொருளைச் சேர்க்க ஊக்கம் எழாமையாகிய மனச் சோம்பலும் உண்டாதற்குக் காரணம் ஊழேயாகும். அறிவில்லாமைக்குக் காரணம் போகும் ஊழ். அறிவுடை மைக்குக் காரணமாகும் ஊழ் நுட்ப அறிவுடையணுயிலும், பல நூல்களைக் கற்றவனுயிலும், ஊழின் காரணமான அறிவுதான் திகழுமே அன்றிக் கற்ற கல்வியினல் அறிவு திகழாது.

ஏழை, பணக்கார், அறிவினன், அறிஞன் முதலான இாட்டைகளுக்குக் காரணம் போகும். ஊழும், ஆகும் ஊழுமே. சிலர் செல்வராகவும், சிலர் அறிவுடையாக வும் இருக்கற்குக் காரணமும் இவ்வூழே ஆகும். செல்வக் தைப் படைத்தலும், காப்பாற்றுதலும் பயன் கொள்ளுதலும் அறிவுடையார்க்கே அமையும் பண்பு. விதிக்கு இருக்கும் ஆற்றல் மிகுதி. அவ் விதியால் கல்லவை தீயவையாகும். தீயவை கல்லவை ஆகும். கல்லூழ் இல்லையாளுல் சம்மிடம் உள்ள பொருள்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும். நாம் எவ்வளவுதான் அவை நீங்கள் திருக்க வழி கே லினலும் நீங்கியே போகும். அவ்வாறே. நல்லூழ் கம்மிடம் இருக்குமாயின் பொருள்களே வேண்டா என்று வெறுத்தாலும் புறத்தே போட்டாலும், ரம்மை விட்டு அவை நீங்கா. பெருஞ் செல்வர்கள் அல் செல்வக்கின் பயன் முழுமையும் பெற்று அனுபவிக்க இயலாது. இவ் வளவுதான் இப் பெருஞ் செல்வத்தின் பயனே அனுபவிக்க உண்டு என்ற விதியின் ஏற்பாட்டின்படி கான் அனுபவிக்க இயலும். செல்வர் பாலே பழமே சாப்பிட வேண்டும் என்று: