பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருக்குறள் விளக்கு

வணிகர்: அமைச்சர் தலைவரே, இதற்கு நீங்கள் வர வேண்டுமா? அரசரிடம் இல்லாத பொருளா என் னிடம் இருக்கப்போகிறது ? அமைச்சர் : இல்லை இல்லை; நீங்கள் பொருளில் அரசரைவிடப் பெரியவர்கள். இதோ அரசருடைய முத்திரை மோதிரம் பாருங்கள். மிகவும் அவசர மாக வேண்டுமாம், தயை செய்து தருவீர்களா ?

(பொற்காசுகள் கொட்டும் கலகல ஒலி. அமைச்சர் போகிரும்.) வேறு ஒரு குரல் போய்விட்டான பாவி ? எத்தனை

பொன் கொடுத்தீர்கள் வணிகரே! வணிகர் : வா அப்பா, வா, அரசர் பணிந்து கேட்கச் சொன்னுராம்! அதிகாரம் பணிவது என்ருல் பொருள் உண்டா? உயிர் இரக்கும் கொடுங்கூற்று அல்லவா அது ? என் செய்வது ? ஆயிரம் பொன் கொடுத்துத் தொலைத்தேன். இல்லாவிட்டால் அதி காரம் இருக்கிறது ஏதும் செய்ய.

- - (மாற்றம்.1

குரல் அ : முன்னே கண்டோமே, ஆறலை கள்வன் வேலைக் காட்டி வழிப்போக்கன் மடியில் இருப்பதை வைக்கச் சொன்ன காட்சி, அதற்கும் இதற்கும் வேற்றுமை உண்டா? இல்லை என்று சொல்கிருர்

வளளுவா * - - - வேறு குரல்: (பாடுகிறது.)

வேலொடு தின்முன் இடு என்றது போலும் கோலொடு நின்முன் இரவு:

1. குறள், 52