பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 திருக்குறள் விளக்கு

குரல் ஆ : இரண்டு கோடுகளைக் குறுக்கே சந்திக்கும் படி போட்டுச் சந்திக்கும் இடமே புள்ளி என்று சொல்வார்கள். - .

குரல் அ : அதுபோலத்தான் நுட்பமான ஒன்றைத் திட்பமான சூழ்நிலைகளைக் காட்டிப் புலப்படுத்துவது கவிஞன் திறங்களில் ஒன்று. இதோ இந்தக் காட்சி

யைப் பார்க்கலாம். - --

- |மாற்றம்.)

ஒரு குரல் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இந்த ஆண் டில் இருபதியிைரம் ரூபாய் லாபம் வந்ததாமே? மறு குரல் : ஆமாம்; அதற்கு மேலும் வந்ததாகச்

சொல்கிருர்கள். முன்னவர் : அப்படியா? இவ்வளவு பணத்தை அவன் மட்டும் அடைந்தானே! எனக்குக் கிடைக்க வில்லையே! அதைக் கேட்கும்போதே எனக்கு என் னவோ செய்கிறதே! . : மறு குரல் : உமக்கு என்ன ஐயா குறைவு ? எதற்காக

இத்தனை பொருமைப்படுகிறீர்? முன்னவர் : அவனுக்குக் கிடைத்தது எனக்குக்

கிடைக்காமல் போனது குறையல்லவா?

(மாற்றம்.)

- ★ -

குரல் அ. அந்த வீட்டில்-ஆம் பொருமைக்காரகிைய அவனுடைய வீட்டில்-என்ன நிகழ்கிறது தெரி யுமா? . -

(மாற்றம்.)