பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 திருக்குறள் விளக்கு

"அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் தியுழி உய்த்து விடும்" - என்று கூறுவதைக் காண்க. இதல்ை பொருமைக் குணத்தையும் இவர் அதிகமாக வெறுத்தாரென்று தெரிகிறது. - . - (மாற்றம்.)

女 குரல் ஆ : கவிதைப் பண்புக்கு வாருங்கள். குரல் அ : அதைச் சொல்லத்தான் வந்தேன். பாவி யென்று குணத்தையே வைகிருர் திருவள்ளுவர். அந்த வசவைப் பெறும் குணங்களில் ஒன்று வறுமை. அதன் கடுமையை வேறு ஒரு பாட்டில் சொல்ல வருகிருர் திருவள்ளுவர், குரல் ஆ : அப்படிச் சொல்லும் முறையில் கவிச் சுவை அமைந்திருக்கிறது என்று சொல்லப் போகிறீர்களா ? குரல் அ : ஆம்; ஆவலைத் தூண்டிவிடும் வகையில்

அதைச் சொல்கிருர். குரல் ஆ எப்படி? குரல் அ : வறுமையை இன்மை என்னும் சொல்லால் குறிக்கிருர். வள்ளுவரையும் அவர் உபதேசத்தைக் கேட்பவரையுமே இங்கே கொண்டுவந்து நிறுத்தி ஒரு காட்சியைக் கற்பனை செய்யலாமென்று தோன்றுகிறது.

(மாற்றம்.)

- + 1. குறள், 168, 2. திருவள்ளுவரும் திருக்குறளும்