பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

கின்றன. இவற்றைப் பிடிக்கக் கண்ணியை எடுத்துக் கொண்டு

of so I s.

பெருமையுடையவர்கள் பலரும் குழுமியிருக்கின்ற மதுரையிலே, பாண்டிய மன்னனானவன் தன்னுடைய மந்திரியாரின் கையிலே முன்னதாகப் பணத்தையெல்லாம் கொடுத்துத் தான் ஆசைப்பட்டுக் கைக்கொண்ட கொக்குகள் அவனுக்குத் தக்கவில்லை. அவற்றை நரி கொண்டு போய்விட்டது. கானவர்களின் வேடத்தை இழிவானது என்று எண்ணி விடாதே. முன்னாளிலே கருமுகில் வண்ணனாகிய திருமாலும் காக்கையைக் கைப்பற்றினான். முன்னாளிலே சூட்டிக் கொண்ட கொக்கின் இறகுகள் இன்னும் விடைமேல் இருப்பவரின் சடைமேல் இருப்பதையும் அறிவாய். அதனால் அவற்றைப் பிடிக்கக் கண்ணியை எடுத்துக் கொண்டு வாடா! இராகம் - கல்யாணி) (தாளம் - சாப்பு பல்லவி கண்ணிகொண்டு வாடா - குளுவா கண்ணி கொண்டு வாடா!

அனுபல்லவி கண்ணி கொண்டு வாடா பண்ணவர் குற்றாலர்

காரர்திரிகூடச் சாரலி லேவந்து பண்ணிய புண்ணியம் எய்தினாற் போலப்

பறவைகளெல்லாம் பரந்தேறி மேயுது (கண்ணி)

சரணங்கள் மானவர்சூழும் மதுரையிற் பாண்டியன்

மந்திரியர் கையில் முந்திப் பணம்போட்டுத் தானாசைப் பட்டுமுன் கொண்ட கொக்கெல்லாம் தரிகொண்டு தில்லை நரிகொண்டு போச்சுது கானவர் வேடத்தை ஈனமென் றெண்ணாதே

காக்கை படுத்தான் கருமுகில் வண்ணனும் மேனாட் படுத்திட்ட கொக்கிற கின்னும் . . .

விடைமேல் இருப்பார்சடைமேல் இருக்குது (கண்ணி)