பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

இராகம் - தர்பார்

கண்ணிகள் கல்வித் தமிழ்க்குரியார் திரிகூடக் கர்த்தர்பொற் றாள்பரவும் செல்வக் கடலனையான் குற்றாலச்

சிவராம நம்பி எங்கோன் வல்ல மணியபட்டன் பெருமை வளர்சங்கு முத்து நம்பி வெல்லுங்குற் றாலநம்பி புறவெல்லாம்

மீன்கொத்திக் கூட்டமையே. சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணிச்

செல்வப் புதுக்குளமும் காராளன் சங்குமுத்து திருத்தொடைக்

காங்கேயன் கட்டளையும் மாராசன் தென்குடிசை வயித்திய

நாதன் புதுக்குளமும் தாராள மானபுள்ளும் வெள்ளன்னமும்

தாராவும் மேயுதையே. தானக் கணக்குடனே ரீபண்டாரம்

தன்மபத் தர்கணக்கும் வானவர் குற்றாலர் திருவாசல்

மாடநற் பத்தியமும் நானிலஞ் சூழ்குடிசை வைத்திய

நாத நரபாலன் தானபி மானம்வைத்த சிவராமன்

சம்பிரதிக்கணக்கும் வேதநா ராயணவேள் குமாரன்

விசைத்தொண்டை நாடாளன் சீதரன் முத்துமன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவினெல்லாம்

149

தாளம் -சாப்பு