பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

சொருகி முடித்ததில் தூக்கணம்

ஏதடி சிங்கி! தென்

குருகையூரார்தந்த குப்பியும்

தொங்கலும் சிங்கா! 4 பொன்னிட்ட மேலெல்லாம் மின்வெட்டிப்

பார்ப்பானேன் சிங்கி இந்த வன்னப் பணிகளின் மாணிக்கக்

கல்லடா சிங்கா! - a 5 இந்தப் பணியைநீ பூணப்

பொறுக்குமோ சிங்கி! பூவில்

ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம்

பொறுக் குங்காண் சிங்கா! - 6 குன்றத்தைப் பார்த்தால் கொடியிடை -

தாங்குமோ சிங்கி! தன் கொடிக்குச் சுரைக்காய் கனத்துக்

கிடக்குமோ சிங்கா! - 7 இல்லாத சுற்றெல்லாம் எங்கே -

படித்தாய் நீ சிங்கி நாட்டில் நல்லாரைக்காண்பவர்க் கெல்லாம்

வருமடா சிங்கா! 8 பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட

வேண்டாமோ சிங்கி? இந்த வெட்டவெளியிலே கோடிப்பாம்

பாடுமோ சிங்கா! 9

கட்டிக்கொண்டேசற்றே முத்தம் கொடுக்கவா சிங்கி! நடுப் பட்டப் பகலில் நான் எட்டிக்

கொடுப் பேனோசிங்கா! 1O

முட்டப்படாமுலை யானையை

முட்டவோ சிங்கி! காமம்