பக்கம்:திருக்கோலம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருக்கோலம்

வாழ்கிருர்கள். அவர்களே வழிபட வேண்டும் என்ற அன்பு இருந்தால் போதும். அவர்களே எளிதில் அணுகலாம். அவர்களோடு பேசலாம். அவர்கள் திருவுருவத்தைக் கண்டு மகிழலாம். அவர்கள் திரு வ டி ைய வணங்கலாம். அடியார்க்கு அடியார் ஆகலாம். .

அப்படி ஆன அடியார்க்கு அடியார் மறுமையில் என்ன பயன் அடைவார்கள்: தெரியுமா? தேவபதவி என்ருலே மிகப் பெரிது. எத்தனையோ புண்ணியங்களைச் செய்து தேவராக வேண்டும். தேவர்களுக்கெல்லாம் தலைவன் இந்திரன். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அரசன். இவன், வாயு, வருணன், அக்கினி ஆகியவர்கள் அவன் ஏவல்வழி நடப்பவர்கள். நாதி யாகம் செய்து நிறை வேற்றில்ைதான் இந்திரன் ஆகலாம். நான்கு கொம்புகளை யுடைய ஐராவதம் என்ற வெள்ளே யானை இந்திரனுடைய வாகனம். அவன் அதன்மேல் பவனி வந்தாைைல் சுற்றிச் சூழத் தேவலோகத்து வாத்தியங்கள் முழங்கும். தேவர்கள் ஆரவாரிப்பார்கள். முனிவர்கள் ஆசி கூறுவார்கள். அரம் பையர் நடனமாடுவர். எல்லாப் போகங்களிலும் சிறந்த போகம் இந்திர போகம். .گیب

ஒரு நாட்டுக்கு அரசகை இருந்தால் எத்தனை மதிப்பும் போகமும் கிடைக்கின்றன. தேலோகத்துக்கே அரசன் என்ருல் அவனுடைய பதவிக்கு ஈடும் இல்லை; எடுப்பும் இல்லை. . . . . . . . .

அந்தப் பதவி அம்பிகையின் அடியவர்களைத் தொழும் அடியவர்களுக்குக் கிடைக்குமாம், அம்பிகை தன்னை இனங்கும் அடியவர்களுக்கு மோசே சாம்ராஜ்யத்தை அருள்வதோடு, அந்த அடியவர்களைத் தொழும் ஆடியவர் களுக்கும் இந்திர பதவிதுை. வ்ழங்குவாளாம். செல்வர் தியாவளிக்குத் தம் கணக்குப்பிள்ளைக்கு ஆடைகள் வாங்கி வழங்குவதோடு அந்தக் கணக்குப்பிள்ளை வீட்டு வேலைக்

கர்த்கும் ஆடை வழங்குவதுபோல இருக்கிறது. இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/142&oldid=578081" இலிருந்து மீள்விக்கப்பட்டது