பக்கம்:திருக்கோலம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருக்கோலம்

ஆதலின் அது மறைந்தது. ஆறு-கங்கை, கங்காதேவி அம்பிகைக்கு மாற்ருள்; அவளேக் கண்டால் அம்பிகையின் ஊடல் அதிகமாகும்; ஆதலால் அவளும் மறையவேண்டி யது அவசியமாயிற்று. கரந்தது-மறைந்த இடம். விரகர்வஞ்சகமான உபாயங்களே உடையவர்கள்; விறகு-உபாயம். விரகத்தை யுடையவர் என்றும் பொருள் கொள்ளலாம். புகல்-புகுதல்; தன் தோற்றமும் அருளும் நன்கு விளங்கப் புகுந்திருந்தல். மடமை.இங்கே, இளமை, பூங்குயில்பொலிவுபெற்ற குயில்; பூ மரங்களில் வாழும் குயில்.)

அம்பிகையின் திருவருக்ளப் பெறுவதற்காகச் சிவபெரு மானே ஏங்கிப் பணிகிருர் என்பது கருத்து.

அபிராமி அந்தாதியில் உள்ள 93ஆவது பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/194&oldid=578133" இலிருந்து மீள்விக்கப்பட்டது