பக்கம்:திருக்கோலம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி 51

ஏற்பட்ட்து. வஞ்சகரோடு இணங்காமல் இருக்கவும் அநுபூ திமான்களோடு பிணங்காமல் இருக்கவும் நீயே என்ன இயக்கிய்ை, எல்லாம் நின் கரு ைஎன்கிறர்.

என்கண் நீ வைத்த பேரளியே! 'அவனருளாலே அவன் தாள் வணங்கி: என்று மணி வாசகர் சொல்வார். அவ்வாறு, அம்பிகையை வணங்கு வதற்கு அவள் அருளே துணை நிற்கவேண்டும். அவள் அருள் இருந்தால்தான் அவளிடம் நம்பிக்கை உண்டாகி உறுதிப் படும்; ஒருமை மனத்தோடு அவளேயே வணங்கிப் பிறரை வணங்காத திண்மை உண்டாகும். செறிந்தேன் உனது திருவடிக்கே?? . (8) *உன்னேயன்றிமற் றேர்தெய்வம் வந்திப்பதே? (18) கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது: (29) 'பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம்

பணிந்த பின்னே?? (24) * இனி எண்ணுவதற்குச் சமயங்களும் இல்லை? (31) எதுவளேன் இனிஒரு தெய்வம்.உண்

டாகமெய்த் தொண்டுசெய்தே?? (44) வீணே பலிகவர் தெய்வங்கள் -

பாற்சென்று மிக்க அன்பு பூணேன்? . (64)

என்று இந்த உறுதிப்பாட்டோடு மு ன் பு பாடினர் இவ்வாசிரியர். - * உன்றன், இதத்தே ஒழுக அடிமைகொண்

டாய்; இனி யான் ஒருவர் . மதத்தே மதிமயங்கேன்’ - (92)

என்று பின்னும் பாடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/61&oldid=578000" இலிருந்து மீள்விக்கப்பட்டது