பக்கம்:திருக்கோலம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருக்கோலம்

களும், அவற்றின்மேல் அணிந்த முத்துமாகலயும் பார்க்கும் திசைதோறும் தோன்றும்.) -

தோன்றும் என்ற சொல்லே அவாய் நிலையால் வருவித்து. முடிக்க வேண்டும். -

அம்பிகையின் திருக்கரங்களில் உள்ளவற்றைப் பல இடங்களில் இவ்வாசிரியர் எடுத்துச் சொல் வார், அம்பிகையை இனங்கண்டு கொள்வதற்கு அவை அடை யாளங்களாக உதவுகின்றன. பேனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் என்ருர். அந்த அம்புகளுக்கு இப்போது வேலே இல்லே. அசுரர்களை அழித்து வெற்றி மிடுக்குடன் அம்பிகை விற்றிருக்கிருள். ஆதலின் அவை இப்போது பானங்களாக இல்லை; வெறும் மலர்களாக இருக்கின்றன. கருணையில்ை அந்த மலர்களில் வண்டுகளை மொய்க்கச் செய்திருக்கிருள். தேவலோகத்து மலர்களில்" வண்டு மொய்ப்பதில்ல்ே. என்ருலும் அம்பிகையின் பேரருள் இந்தப் பொது விதியை நீக்கிவிட்டது. 'சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை என்று மணிவாசகரும் இவ்வாறு சிவபெருமானுடைய கருணையை எடுத்துக்காட்டு வார். என்றும் வாடா மலர்களாதலின் புது மலர் என்ருர். 3.

திரிபுரா என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. அது திரிபுரை என்று தமிழில் வந்தது. மூன்று முன்ருக இருக்கும் எல்லாவற்றுக்கும் தலேவி அவள். என் அல்லல் எல்லாம் என்றது. இம்மை மறுமை என்னும் இரண் டிடத்தும் உண்டாகும் துன்பங்களைக் குறித்தது, இம்மை ஆயில் வறுமை, பசி, நோய், பகை ஆகியவற்றையும், மறுமை யில் பிறப்பு இறப்பு என்பவற்றையும் போக்குபவள்

பெரியதும் சிறியதும் அடுத்தடுத்து இருந்தால் எடுப் பாகத் தெரியுமாதலால் இ ைடயையும் நகிலேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/94&oldid=578033" இலிருந்து மீள்விக்கப்பட்டது