பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

பலத்தில் ஆடல் புரிந்தருளுரும் கூத்தப்பெமானுக்கு அகம் படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திரு வாரூர்ப்பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர் திருத் தொண்டாத்தொகை பாடுதற்கு அடியெடுத்துக் கொடுத் தருளும்போது தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடி யேன்” என இத்திருக்கூட்டத்தாரையே முதற்கண் குறிப்பித் தருளிய திறத்தால் இவர்களது பெருமை நன்கு புலகுைம்: மூவாயிரவராகிய இவர்கள் நீற்றினல் நிறைந்த கோலத் தினர்; நிருத்தனுக்கு உரிய தொண்டாம் பேற்றினை யுடையவர்கள்; இறைவன்பாற்பெருகிய அன்பினர்; நான் மறையோ தி முத்தி வேள்வி இயற்றிப் பொன்னம்பல நாதனே நாளும் வழிபடுவத&னயே தம் செல்வமெனக் கொண்

உவர்கள்.

(3) திருலேகண்டக்குயவ ளயஞர்

தில்லேப்பதியில் வேட்கோவக்குலத்திலே தோன்றி யவர். பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்யத் தானே உட்கொண்டு அடக்கிய பேரருளாளனுகிய சிவபெருமானே எண்ணி அவனது கண்டத்தினேத் திருநீலகண்டம் ଛୋtଈt இடைவிடாது ஒதும் இயல்பினராதலால் இவர் திருநீலகண்டர் எனப்

போற்றப்பெற்ருர், குயவர் மரபினராகிய இவர் சிவனடியார்கட்குத் திருவோடு அளித்தலேயே தமது தொண்டாகக் கொண்டிருந்தார். இளமைமீதுாரப்

பெற்ற இவர் இன்பத்துறையில் எளியராய் ஒருநாள் பரத்தையரில்லத்துச் சென்று மீண்டார். அதனேயறிந்த இவருடைய மனேவியார் இவருடன் ஊடல் கொண்ட வராய் எம்மைத் தீண்டுவிராயின் திருநீலகண்டம்’ என்ருர். அது கேட்ட திருநீலகண்டர் தம் மனேவியார் என்னேத் தீண்டுவீராயின் என்னுது எம்மைத் திண்டு வீராயி ன் எனப் பன்மையில் ஆணை கூறினமையால் தம் மனேவியையேயன்றிப் பிற மாதர்களையும் என்றன் மனத்தாலும் தீண்டமாட்டேன் என உறுதி கொண்டு வாழ்ந்