பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зз

போதுகின்றேன் எனப் புகன்று நண் ணரிய சிவானந்த ஞானவடிவேயாகித் திருப்புகலூர் அண்ணலார் சேவடிக்

கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார். (23) குலச்சிறை நாயனர்

பாண்டிநாட்டு மணமேற்குடியில் தோன்றியவர் குலச் சிறையார். இவர் பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு அமைச்சர், கூன்.பாண்டிய்ைச் சமணத்திற் சேர்ந்திருந்த பா ண் டி யன் திருஞானசம்பந்தப்பிள்ளையாரால்சைவகிை உய்திபெறுதற்கு உதவியாய் ம ங் ைக யர் க் கர சி யாரது சைவத்தொண்டுக்குப் பாதுகாவலாக இருந்தவர் அமைச்சர் குலச்சிறையாராவர். குலவேறுபாடு கருதாது சிவனடியார் யாவராயினும் அவர்க்கு அடித்தொ ண் டு புரியும் ஆராத பேரன்புடைய இவர், திரு ஞா. சைம்பந்தர் д і пт єї) வாதில் தோல்வியுற்ற சமணர்கள் தா. ம் செய்து கொண்ட சபதத்தின்படி கழுவேறக் கண்டார். தென் பாண்டி நாடு முழுவதும் சிவநெறி பரவத் தொண்டுபுரிந்த் குலச்சிறையார் ஆலவாயரன் திருவடியினை இடை விடாது போற்றிச் சிவப்பேறு அடைந்தார்.

{24), பெருமிழலைக் குறும்ப நாயஞர்

சோழ நாட்டின் உள்நாடாகிய மிழலை ந, பெருமிழலையின் தலைவராய் விளங்கிய பெருமிழலக குறும்பர். இவர் , சிவனடியார்களுக்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி களின் திருவடிகளைக் கையால் தொழுது வாயால்வாழ்த்தி மனத்தால் நினைத்து போற்றுதலைக் கடமையாகக் கொண்டவர்; நம்பியாரூரர் திருப்பெயரினை நாளும் நவின்ற நலத்தாலே அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் கைவரப்பெற்ருர். சுந்தரர் நாளைய தினம் திருக்கயிலாயத்தை அடைவார் என்பதனை யோ

இவ-3