பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வேண்டினர். இறைவன் அருளிய வண்ணம் தொண்டை நாட்டுத் திருவலங்காட்டினை யடைந்து அங்கு அண் ட முதி நிமிர்ந்தாடும் கூத்தப்பெருமானே மூத்த திருப் பதிகங்களா ற் பாடிப் போற்றி அம்முதல்வன் எடுத் தகுளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக்கும்பேரின்ப நிலை அயிணைப் பெற்ருர். {28) அப்பூதிவிடிகன் காயர்ை

சோழநாட்டில் திங்களுரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் அப்பூதியடிகள். சிவபெருமான்டா ல் பேரன்புடையவர். திருநாவுக்கரசரைக் காணுதற்கு முன்னமே அவர்பால் அளவிறந்த அன்புடையவர்: அவர் திருப்பெயரையே தம் பிள்ளைகள் முதலியோர்க்கு இட் டழைத்தார். திருநாவுக்கரசர் திருப்பெயரால் தண்ணிர்ப் பந்தர், திருமடம் முதலிய நல்லறங்களேச் செய்துவந்தார். திருநாவுக்கரசர் திருப்பழனம் என்னும் தலத்தை வணங்கும் பொருட்டுத் திங்களுரையடைந்தார். தம் பெயரால் தண்ணிர்ப்பந்தர் இருப்பதைக் கண்டு அதனை அமைத்தார் யாரென வினவி அப்பூதியடிகள் இல்லத்தை யடைந்தார். ‘சிவனடியார் பொருட்டு நீர்வைத்த தண் aர்ப்பந்தரில் தும் பேர் எழுதாதே வேருெரு பேர் எழுதவேண்டிய காரணம் யாது?’ என வினவிஞர், அது கேட்ட அப்பூதியடிகள் கல்லே மிதப்பாகக் கொண்டு கடல் கடந்த நாவுக்கரசின் பெருமையை அறியாதார் யார்? சிவ வேடத்துடன் நின்று இவ்வாறு பேசும் நீர் யார்’ என வெகுண்டு வினவினர். அப்பூதியடிகள் அன்பின்திறத்தை யறிந்த திருநாவுக்கரசர் “புறச்சமயச் சூழலிற்புக்குச் சூலை நோயினுல் இறைவன் ஆட்கொள்ள அடைந் துய்ந்த தெருளும் உணர்வில்லாதேன் யான்' என்ருர். அது கேட்ட அப்பூதியார் உரை தடுமாறி நிலமிசை வீழ்து திருநாவுக்கரசரை வணங்கினர். தம் மனையில்