பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

委会

வோம் எனச் சம்பந்தரை வாதுக்கு அழைத்தனர். பிள்ளையாரும் போகமார்த்த' என்னும் திருப்பதிகம் எழுதிய ஏட்டினைத் தீயிலிட்டுப் பச்சைப்பதிகமாகக் காட்டினர். ‘வாழ்க அந்தணர்’ என்னும் திருப் பாசுரம் பாடி அப்பதிக ஏட்டினை வைகையாற்றில் இட்டு எதிர் ஏறிச் செய்தருளினர். இ வ் வா து க ளி ல் தோல்வியுற்ற சமணர்கள் தாம் செய்துகொண்ட சபதப்படி கழுவிலேறி உயிர் துறந்தனர்.

சமணர் சூழலில் அகப்பட்டிருந்த கூன்.பாண்டியன கூனிமிர நின்றசீர் நெடுமாறனுக்கிய திருஞானசம்பந்தர் ஆலவாய் இறைவரைப் போற்றிப் பாண்டி நாட்டுத் தலங்களைப் பணிந்து சோழ நாட்டுக்கு எழுந்தருளினர். திருக்கொள்ளம்பூதுTர் இறைவனே வழிபடச் செல்லும் போது ஆற்றில் வெள்ளம் பெருகியது, 'கொட்ட மேகமழும் என்ற பதிகம் பாடி நாவலமே கோல ஒடஞ் செலுத்தி அடியார்களுடன் இறைவனே வழிபட்டார். திருத்தெளிச்சேரியில் பிள்ளையாரது திருச்சின்ன ஒலி கேட்டுப் புத்தர்கள் தடுத்தனர் , பிள்ளையார் பாடிய திருப்பதிகங்களை எழுதிக்கொள்ளும் அடியார் ஒருவர், ‘புத்த சமண்கழுக்கையர்” என ஞானசம்பந்தர் பாடலைப் பாடி புத்த நந்தி தலையில் இடி விழாச் செய்தார். புத்தர் கள் வாதில் தோற்றுச் சைவராயினர்.

திருப்பூந்துருத்தியை அடைந்த திருஞானசம்பநதா நண்பிற் சிறந்த நாவுக்கரசருடன் அளவளாவி மகிழ்ந் தார். சீகாழிப்பதியை யடைந்து தோணியப்பரை வணங் கினர். தொண்டை நாட்டுத் தலங்களை வணங்க எண்ணிய சம்பந்தர் தில்லைக்கூத்தனைப் பணிந்து அண்மைலேயை வழிபட்டுத் திருவோத்துரை யடைந் தார். அங்கு அடியார் ஒருவர் வேண்டுகோட்கிணங்கிப் பூத்தேர்ந்தாயன என்ற பதிகத்தால் ஒத்துார்ப் பெரு