பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

வமுதும் அமைத்தார் õ!፬ 6፴፫ எழுந்தருளித் திருவருள் நோக்கம் செய்தருளினர். சிவபெருமானும் உமையம்மை யும் முருகப்பெருமானும் தம்மை வணங்கி நின்ற சிறுத்தொண்டர், வெண்காட்டுநங்கையார் , சீராள தேவர் , சந்தனத்தாதியார் ஆகிய நால்வரையும் தம்மை என்றும் பிரியாது வணங்கி ம கி ழ் ந் தி ரு க் கு ம் வண்ணம் உடன் அழைத்துக்கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினர்.

(38) சேரமான்பெருமாள் நாயஞர்

மலேநாட்டிலே காடுங்கோளுரில் சேரர்குடியிலே பெருமாக்கோதையார் பிறந்தருளினர். முடிவேந்தர் குடி பிற்பிறந்த இவர் தமக்கு உரிய அரசுத் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களத்து எழுந்தருளிய சிவ பெருமான் திருவடிகளையே பரவும் கருத்துடையராய்த் திருப்பணிகள் பல புரிந்து ஒரு நெறிய மனத்தில்ை அருச்சித்து வழிபாடு புரிந்தனர். அங்ங்னம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறை யன் அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்யச் சென்றனன். அவனேயடுத்து நாடாளுரிமைமுறையினர் பெருமா க் கோதையார் என உணர்ந்த அமைச்சர்கள் திருவஞ்சைக் களத் திருக்கோயிலில் உள்ள பெருமாக்கோதைய விரப் பணிந்து சேர நாட்டு ஆட்சியுரிமையினே ஏற்றருளும்படி வேண்டினர். இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூருக இவர் மொழிந்தார்’ என எண்ணிய பெருமாக் கோதையார் அஞ்சைக்களத்து இறைவனைப் பணிந்து, உலகில் யாரும் யாவும் கூறியன எல்லாவற்றையும் கூறுவன வற்றை உய்த்துணரும் நுண்ணுணர்வும் கெடாத தறு கண்மையும் தளராத கெ. டைவண்மையும் வேண்டிப் பெற்ருர். கழறிற்றறிவாராகிய இவர் சேரநாட்டின் அரசராக முடிசூடிப் பட்டத்து யானேமீதமர்ந்து திருவுலாப் போந்தார். அப்போது உ வர்மண் பொதியைத் தோளில் சுமந்து வரும் வண்ணுனைக் கண்டு திருநீறு பூசிய அடியார் எனக் கருதி யானைமீதிருந்தும் வணங்கினர்