பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

பழைத்து வரும்படி இசைவு பெற்றனர். சேரமான் பெரு மாள் நாயனர் தாம் பாடிய திருக்கயிலாய ஞானவுலாவைக் கயிலைப்பெருமான் திருமுன்னர் அரங்கேற்றினர். பின்பு சேரமான் பெருமாள் சிவகணத்தலைவராகத் திருக்கயி லாயத்தில் திருத்தொண்டு புரிந்திருந்தார்.

{39) கனகாத காயஞர்

இவர் ஆளுடைய பிள்ளையாா அவ த த் த ரு ரிய சீகாழிப்பதியில் தோன்றியவர். மனையற வாழ்க்கையினை மேற்கொண்டு திருந்ந்தவனம் அமைத்தல், மலர் கொய்து மாலை தொடுத்தல் முதலிய திருப்பணிகளைத் திருத் தோணியப்பருக்குத் தாம்ே செய்தும் அத்தொண்டு களில் அடியார்களைப் பழக்கியும் அடியார்களுக்கு வேண்டிய வசதிகளை அன்புடன் செய்தும் வந்தார். மதுரையில் சமணர்களை வாதில் வென்று சைவம் வளர்த்த திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவடிக்கள் முப்பொழுதும் வழிபடும் நியமமுடையராய் வாழ்ந்தார். பிள்ளையார் அருளிய திருமுறைகளை எழுதுதலும் வாசித்தலும் ஆகிய செந்தமிழ்ப்பணியைத் திருத்த் முறச் செய்து வந்தார். திருக்கயிலாயத்தை யடைந்து சிவ கண்ங்களுக்கு நாதரானர்.

(40) கூற்றுவ காயஞர்

களத்தை என்னும் ஊரிலே குறுநில் மன்னர் - தோன்றியவர் கூற்றுவ நாயனர்: திருவைந் தெழுத்தை நாளும் ஒதிச் சிவனடியார்களை வழிபடும் இயல்புட்ைப் இவர் வேந்தர் பலரோடும் போர் புரிந்து வாகை மாலை புனைந்தவர், அரசர்க்குரிய முடி புனைதல் ஒன்றும் நீங்கலாக அரசியல் அங்கங்கள் அனைத்தும் பெற்ற கூற்றுவ ந: யஞர் தில்லைவாழந்தணரை யடைந்து தமக்கு முடிசூட்டும்படி வேண்டினர். தில்லைவாழந்தண்ர்கள் சோழ மன்னர்க்கு அன்றி வேறு எவர்க்கும் முடி சூட்ட மாட்டோம் என்று கூறி முடியைக் காத்துக்கொள்ளும்படி