பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



மாலை சூடிய கூந்தலையும், மையை அழகமையப் பெற்ற கண்களையும், வில்லை நிகர்த்த நெற்றியையும் பெற்றுள்ள, வஞ்சிக் கொடியை ஒத்த மாதர்களின் அடிகளை வணங்கி, அழகிய தோள்களை விரும்பி, மிகவும் மெலிவடைந்து விட தகுதியுடைய தாகுமோ.

கார் - மேகம் ஆகுபெயர் வரை - மலை மூங்கில் விளைவது என்னும் பொருளது. இதுவும் ஆகுபெயர். இது இருமடி பார் - நிலம் பருமை உடையது என்னும் பொருளது. தேகம் - என்பு, தசை, நரம்பு முதலிய பலவகைத் தாதுக்களால் ஏற்பட்டதாதலின், கானரம் புதிரத். காயமொன்று என்றார். இதனை,

குடருக் கொழுவுங் குருதி, கென்/ர் தொடரு தரzர்2ொதி தோலுர் - இடையிடை/ே வைத்த தும் உழுவர், துற்ைறுகள் சித்திரத்த னர்ங்ணேத டான்"

என்னும் நாலடியாரானும் அறியலாம்.

ொைாasண்ே ----- - இதனாலணறோ தாயுமானவரும,

முங்கச் தோன் முழுக்கும் I/கதுெர் இங்கக் காத்தன் இகழ்ச்சஉை22 தேத்தான்ே.”

எனறாா. х

கூரணிந்த விழி - மை மிகத் தீட்டப்பெற்ற கூர்மையான கண் கொடியார் - மின்னற் கொடியை ஒத்தவர் 'பூங்கொடியை ஒத்தவர் எனினும் அமையும்; கொடுமையை உடையவர் என்னும் பொருளுந் தொனித்தல் காண்க. தாள் பணிதல் - புல்வியல் மாதர் தாளை வணங்குவர் என்பது கவி மரபு.