பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த கோவேந்தன், டி லிட் « foi

திருவேரகம் (சுவாமிமலை)

18. தனனதன தனனதன தனனா னத்ததன தனனதன தனனதன தனனா னத்ததன தனனதன தனனதன தனனா னத்ததன - தனதான்

குமர! குருபர முருக குகனே குறச்சி றுமி

கணவ சரவண நிருதர் கலகா பிறைச்சடையர் குரகு ஏனந லுரையுதவு மயிலா வெனத்தினமும்

- உருகாதே

குயில் மொழிநன் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அன வரதமன மெனவே நடப்பர் நகை

கொளும் அவர்கள் உடைமைமன முடனே

x-- . . பறிப்பவர்கள் அனைவோரும்

தமதுவசம் உறவசிய முகமே மினுக்கியர்கள்

முலையில் உறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள் தனமிலியர் மனமுறிய நழுவா உழைப்பியர்கண்

வலையாலே

சதிசெய்து அவ. ரவர்மகிழ அனைமீது ருக்கியர்கள்

வசமொழுகி அவரடிமை எனமாதர் இட்டதொழில் தனில் உழலும் அசடனையு ன்னடியேவழுத்

தவருள் தருவாயே!

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்பொழு

தொருநெடியி லவர்கள்படை கெடவேல்

- எடுத்தவனி தனினிருதர் சிரம் உருள ரணதுள் படுத்திவிடு

செருமீதே