பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் & #05

கண் வலையாலே சதி செய்து மான்போலும் தம் மருண்ட பார்வை என்னும் வலையால் காமுகராகிய பட்சியைப் பிடிப்பவர் தோன்றக் கிடப்பது காண்க. இதனாலன்றோ தாயுமானவரும்,

காணவு வென்றதுண்ட கண்வகையை வகமின்னர் நாம மந்தனை தன்னுதா னந்தான்ே” என்றருளிச் செய்தனர். பரகுருவுக்கும் குருவானவர். அகத்தியர் முதலியவருக்கும் உபதேசஞ் செய்தருளியவர் ஆதலினாலும் ஆன்ம கோடிகளின் அறிவை மயக்கும் அல்லல்களை நீக்குவர் ஆதலினாலும், திமிர தினகர என்றார். அயிராவதக் குரிசில் - இந்திரன் குரிசில் சிறந்த ஆண் மகனைக் குறிக்கும் ஆண்பாற் பெயர். கதிர் காமம் - கொழும்புத் தீவத்துள்ள கந்தக் கடவுள் திருத்தலம். திருவேரகம் என்றது குடுந்தைக்கு மூன்று கல்லுள்ள சுவாமிமலையை

கொடுமையே செய்யும் அசுரர்களைத் தேவர் பொருட்டு அழித்துக் காத்த முருகக் கடவுளே மருட்டும் மாதர் வலையிற் சிக்கி மயங்கி மடியும் அசடனாகிய எனக்கு உன் திருவடி வழுத்தும் பேறு எய்தும் அருளைச் செய்வாயாக என்பது குறிப்பித்த தாயிற்று.

19. தனனா தனத்த தனனா தனதத தனனா தனத்த - தனதான் மருவே செறித்த குழலார் மயக்கி

மதன் ஆகமத்தின் விரகாலே

மயலே எழுப்பி இதழே அருத்த

மலைநேர் முலைக்குள் உறவாகிப்