பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}8

  • திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை

கோகில நட்பிற வத்தொடு குக்குட

ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றவர் கோலவி ழிக்கடை இட்டும ருட்டியர் விரகாலே

தூம மலர்ப்பளி மெத்தைப டுப்பவர்

பாரையும் எத்திம னைக்குள் அழைப்பவர் - சோலைவ னக்கிளி ஒத்தமொ ழிச்சியர் நெறிகூடா

தூசுநெ கிழ்த்தரை சுற்றி உடுப்பவர்

காசுப றிக்கம றித்துமு யக்கியர் தோதக வித்தைய டித்துந டிப்பவர் உறவாமோ, மாமரம் ஒத்துவர் இக்குள் நெருக்கிய

சூரனை வெட்டிந ணக்குட லைக்கொடி வாரண மெச்சஅ ரித்தஅ யிற்குக கதிர்காம மாமலை யில்பழ நிப்பதி யில்தனி

மாகிரி யிற்றணி கைக்கரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடு மலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினின் நற்பதின்

நூலுல கத்தினில் லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்தவ ளித்ருள் இளையோனே! ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு - வாமிம லைப்பதி மெச்சிய சித்த இ ராசத லட்சன உத்தமி பெற்றருள் பெருமாளே!

மாமரத்தை நிகர்த்த உருவத்தைக் கொண்டு,

சமுத்திரத்துக்குள் ஒளித்துக்கொண்டு, துன்பங்களை உண்டாக்கிய சூரபதுமனை, சங்கரித்துக் கொழுப்பையும் குடலையும், கோழிக் கொடியைப் புகழ்ந்து கொள்ளும்படி, ஈந்தருளிய வேலாயுதத்தை யுடைம்குகப் பெருமானே கதிர் காமம் என்னும் ஊரில் உள்ள