பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் 令 11?

எனக்கொண்டு. யாரும் நேசிக்கும் புருவத்திடு' எனப் பொருளுரைப்பர். குக்குடம் கோழி. ஆரணியப்புள் காடுகளில் வசிக்கும் பறவைகள், கற்றவர் - காளையர் மனம் அவசமாகி இன்புறப் புட்குரல் காட்டக் கற்றவர்கள். புட்குரல் இன்ப மிகுதியால் தாமே இயல்பாய் மாதர்களின் கண்டத்தில் இயல்பாய் எழும். கோலம் விழி - அழகிய விழி கோல் + அம் + விழி . பாணம் போலும் அழகிய விழி என்பர். தூமம் மலர் ப்ளி பஞ்சின் துகள்களா லாக்கிய அணைகொண்ட மலர் பரப்பிய படுக்கை என்பதும் ஆம் யாரையும் பொருள் தரின் எத்தகைய இழிந்தோரையும் என்பது பொருளாம்; எத்தகைய விரக்தியுடையவரையும் தம் வயமாக்கி எனினும் ஆம்.

நண்ணகி /ேகரையும் ரேகிர ஆக்கவ

தருச்சக் கண்ணன் - வண்ண சொதுமுகை வகுத்ச2/ன்ே

Aத்கட்டு வகையர் சிக்கி" என்ற அடிகளும் காண்க. காசு பறிக்க மறித்து முயக்கியவர் என்றது. கண் காட்டிப் புண் காட்டிக் காசுபறி வேசையரை. இதனை, -

ஆாபே எக்கி வகைப் பெருன்கொண்டு சோபேர் குட்து.உகுச் கிண்ணக்க ணன் னை காரத் தெரதென் றிருந்தார் பெறுபவே தாம7 டகர ணகை” என்ற நாலடியார் அடிகளோடு ஒப்பிடுக. தோதகம் - வஞ்சகம், உவரி சமுத்திரம் உப்பைத் தன்னிடத்து உடையது என்பது பொருள். சித்த இராசத லட்சண உத்தமி - அருட்சித்தம் கொண்ட இராஜ லட்சணங்கள் பொருந்திய சிறந்த உமாதேவி, இராசத லட்சண உத்தமி என்பதற்கு இரசோகுண வடிவு கொண்டுள சத்தி என்பதும் ஆம். -