பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த கோவேந்தன், டி லிட் *3. 范5

‘தெ ைேதிர வரணாப் விே./ ஆமனே அஞ்ச வென்றருள் செம்பனை /ெ ராமமு ன/கொரு குர்கடர் க ைெேசன்று பாண்டிர் காகவே"

பாண்டியன் சுரங்கொண்டான் அமணரால் அச்சுரம் தீர்க்க முடியவில்லை; திருஞான சம்பந்தர் நீறு பூசிச் சுரத்தை நீக்கிச் சைவத்தை நிறுத்தின ராதலின், குஞ்சரம் வடசொல் என்பர். வெறியாட்டு - இது குறிஞ்சி நிலமக்கள் வேலினைக் கொண்டு முருகனை வணங்கும் ஒரு வணக்கம் -

வேடர்க்கும் அருள் செய்யும் கருணையுடையை ஆதலின் நீ எனக்கு அருள் செய்யாதிராய் என்றது நோக்கத்தக்கதாகும்.

22.தனனதன தந்தனத் தந்தனந் தந்தன்ந் தனனதன தந்தனந் தந்தனந் தந்தனந் தனனதன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதான்

புணரியும் அனங்கன் அம் பும் சரும் புங்கருங்

கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் புதுநில வருந்தியுந் துஞ்சுநஞ்சும் பொருப்

பேறிவேலும்

பொருவெனவி கன்றகன் றங்குழங் குஞ்சுழன்

றிடந்தகடை சிவந்துவஞ் சம்பொதிந் திங்கிதம் புவியிளைஞர் முன்பயன் றம்பொனின் கம்பிதக் : குழைமோதி