பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்

படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங் கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங்

குங்கடைக் கணினார்பால்

குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்

த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங் குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற்

றமைவேனோ, துணிர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்

புழுகுமச லம்பகஞ் சந்தனங் குங்குமந் தொகுகளட முந்துதைந்தென்றுநன் கொன்றுபத்

திருதோளுந் தொலைவில்சண் முகங்களுந் தந்த்தமந் த்ரங்களும்

பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்

- துதிசெயுமே யன்பர்தஞ் சிந்தையும் சென்று செய்ப் -

பதிவாழ்வாய் கனபணபு யங்கமுங் கங்கையும் திங்களுங்

குரவுமறு குங்குறுந் தும்மையுங் கொன்றையுங் கமழ்சடிலம் சம்புவங் கும்பிடும் பண்புடைக்

குருநாதா! கணகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்

குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங் கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப்

- பெருமாளே!