பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

11



பொருப்பரை மிகப்பொருது வென்று என்றது முருகவேள் வள்ளியம்மையாரைக் களவாகக் கவர்ந்து செல்லுங்கால் எதிர்த்த வேடர் தம்மை வென்றதையாம். х

திருத்தணிகை - இது தொண்டை நாட்டிலுள்ள திருமுருகன் மலைக்கோயில்.

அவுனரு கர்ரா அனைவரும் ஆர7 அவனரு குற்றா அனைத்துச் 2ெற்றார்

ஆதலின் முருகப்பிரான் பெருமைகூறும் திருப்புகழ் படிப்பார்க்கு அப் பெருமானின் திருவருள் முறுகி வளரும். அவ் அருளால் எவரையும் மதியார். வேண்டுவது எல்லாம் பெற்று இன்புற்று வாழ்ந்து களித்திருப்பர்.

இதுவும் திருப்புகழைப் பற்றி இந்நூற் காலத்திற்குப் பின் ஒரு பெரியார் கூறிய கூற்றாகும். -

ஆசிரியச் சந்த விருத்தம்

ஏறு துனை மாடுமுகச் ஒன்ரே ஈசனுடன் குணமொழி கேமுகர் ஒன்ரே கதுர் ஆாகன் வினை தீக்குமுகர் ஒன்ரே குன்துருவ விேவரங்கி நின்றமுகர் ஒன்ரே மறுபடு குரரை உதைத்தமுகர் #, ஒன்ரே உன்னை மணம்புணர வந்தமுகர் ஒன்ரே ஆறுமுகர் ஆன/ெருள் ரீஅருணன் ஒன்ரே ஆதி அருணாசம் அமந்த பெருமானே

பழம் பதியாகிய, திருவண்ணாமலையின்கண், எழுந்தருளி நின்ற, முருகக் கடவுளே! ஆண் மயிலின் மீது ஏறிக்கொண்டு. குன்றுகள்தோறும் விளையாடுகின்ற, திருமுகம் ஒன்றும்,