பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



வேலாற் கூறாக்கப்பட்ட ஒரு கூறு மயிலானமையின், சேவக மா மயில் என்றார். பூப சேவக மா மயில் மிசையோனே! என மூன்று விளி, போதன் - விண்டுவின் உந்தியத் தாமரையில் இருப்பவன் என்பது பொருளாம். மாதவன் - திருமால் திருமகள் நாயகன் எனப் பொருளது. ஆதி முழுமுதற் கடவுள் இதனாலன்றோ திருவள்ளுவரும் ஆதிபகவன் முதற்றே உலகு" எனறாா.

மும்மூர்த்திகளுமே வணங்கும் பெருமானே தேவர்க்கு இடுக்கண் செய்த அசுரரை வதைத்தவனே! ஆன்மாக்கள் கற்றுய்ய வேதாகம புராண நூல் பல அருளியவனே தினைப் ம்ை காவல் செய்த குறமகளை விரும்பி மணந்தவனே மாதர் மயக்கில் கெட்டு அலைவேனுக்குத் தேவரும் முனிவரும்

திக்கும் நின் திருத்தாள் சேர அருள்வாயாக.

+ + +

بیا

இ!