பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ஆயிரம் என்றதை மடத்தோடும் ஆயிரந் தவங் களிடங்கள் ஆயிரம். வேள்வி இடங்கள் என்று கூட்டிப் பொருள் உரைத்தலும் ஆம் நூபுரம் போல் ஒலித்துக்கொண்டு செல்லுஞ் செலவை உடைய கங்கை நதி என்றது.

ஆங்கி னடுவணி கியங்கி னன்னதின் தரங்கு வணிபுணர் சரவு வெதிணி” என்ற இராமாயணப் பாட்டோடொப்பிடலாம்.

ஆயிர முகங்கள் என்றது ஆயிரக் கணக்கான துறைகளை, ஆயிரம் மிகுதிப் பொருளது. கங்கை பலதுறை களுடைமையை.

கண்காAக் கதிங்கது.ழிச் கங்கை தங்கை ஆயிரமாமுகத்தினெடு வாணர் ரேன்றுகர்’ என்ற தேவாரத்தாலும் அறியலாம். -

'அறத்தையும் தவத்தையும் சிதைக்கும் விலைமாதர் போகத்தைவிட்டு நின் பொற்பாதத்தைப் பணியுமாறு சோலைமலை மேவும் முருகக் கடவுளே! நீ எனக்கருள் என்று வேண்டிக் கொண்டதாயிற்று.

விலைமாதர் போகத்திலும் நின் பாத சேவை இன்பம் தருவது விலைமாதர் போகம் துன்பமும் நரகமும் பயக்கும் நின் பாத சேவை இன்பமும் ஞானமும் முத்தியுந் தருவது என்றதாயிற்று. இதனை,

அரும், ரேண்துகை பரண்ன் வாழ்க்கைகேன் விதும்,ச் சேந்தினை வி தன் விட்டமராத் திரும்புத்துரனைச் சத்தை செAச்செA கரும்புச் சந்தது மண்ணிக்குங் கான் மி7ை” என்றதான்ும் அறியலாம்.

米米本