பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令

3.

த. கோவேந்தன், டி லிட் 145

சீபுருடமங்கை (சோலைமலை

29.தான்தன தந்த தான்தன தந்த தான்தன தந்த தனதான் வேனில்மதன் ஐந்து பாணம்விட நொந்து

வீதிதொறு நின்று மடவார்பால் வேளையென வந்து தாளினில்வி ழுந்து

வேடைகெட நண்பு பலபேசித் தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு

சீதளத னங்க ளினின் மூழ்கித்

தேடியத னங்கள் பாட்பட முயன்று - சேர்கதிய தின்றி - உழல்வேனோ, ஆனிரைது ரந்த மாநிலம் அளந்தொர்

ஆலிலையில் அன்று துயின்மாயன் ஆயர்மனை சென்று பால்தயிறு அளைந்த -

ஆரண்மு குந்தன் மருகோனே!

வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த

மானொடுவி ளங்கு மணிமார்யா!

மாமறைமு ழங்கும் சீபுருட மங்கை -

மாநகரம் அமர்ந்த பெருமாளே! பசுக் கூட்டங்களினின்றும் நீங்கி, இந்தப் பெரிய நானிலத்தை ஒரடியால் அளந்து, ஒப்பற்ற ஒரு வட ஆல இலையில், அந்நாளில் கண் வளர்ந்த மாயா விநோதனும், இடைச்சியர்கள் வீடுதோறுஞ் சென்று. பாலையுந் தயிரையுங் குழைத்துண்ட, வேதங்களாலே புகழப்பெறும் திருமாலுக்கு,