பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

த. கோவேந்தன், டி லிட் 성 149

அவர் மரபணிக்கும் அந்தோடின் தசையுர விவையென? நன்றாம் எனக்கு” என்ற வெண்பாவாலும் அறியலாம்.

'சந்தர் பகமுகுச் சிவதும் அருகிருக்க வெற்றர் பந்தே விட்டோரே நித்தர் பரத்தி2த்தைத் தேடுதே ைேத தஞ்சங் தத்தி2த்தை தரநிதே கண்” என்ற பட்டினத்தடிகள் வாக்கை எண்ணுக.

ஆலிலைமேல் துயின்றது ஊழிக்கால வெள்ளத்தில் ஆலிலைமேல் துயின்றார் என்பது கதை. -

இடையர் வீட்டிற் சென்று வெண்ணைய் தயிர் திருடி உண்டது கண்ணனாகப் பிறந்த காலத்தில். மாடு மேய்த்து இடையர் வீட்டில் வெண்ணைய் திருடியுண்டவனாயினும் உலகையே ஒரடியாலளந்த பெரியோன், அனைத்துலகமும் அழியினும் தான்ழியாதவன். வேதங்களும் புகழும் பெருமை உடையவன் என்பது தோன்ற, ஆனிரை புரந்து . ஆரண முகுந்தன் நன்கு புலப்படுத்தியது.

கானவர் பயந்த வானவர் புகழ்ந்த மானொடு இயைத்துப் பொருள் கொள்க. மறை கமுக்கத்தை உடையது என்பது பொருள்.

சேர்கதி யதின்றி மாதராசையில் உழலும் அடியேனை முருகா தடுத்து ஆட்கொள் என்றது கருத்து.

米冰冰”