பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

151



பணிப தங்கய் வெண்டி சாமுக

கரி அடங்கலும் அண்ட கோளகை பதறி நின்றிட நின்று தோதகவென்று தோகை

பவுரி கொண்டிட மண்டி யேவரு -

நிசிச ரன்கிளை கொன்ற வேலவ! பழநி யங்கிரி யின்கண் மேவிய தம்பிரானே!

தனன தந்தன. டிங்கு என்று முழங்குதலைச் செய்கின்ற பேரிகையும், தகுதி. திந்ததோ என்ற இசையைச் செய்யுமாறு அடிக்கப்படும் தாளமும், துவாரத்தைக் கொண்டு சஞ்சலி சஞ்சலா எனக் கீதத்தைச் செய்ய, மத்தளம், டுண்டுடு டுண்டுடு என்ன இந்தத் தாள ஓசையைச் செய்யவும். சிறியதாய கிண்கிணி கிண் கிண் என்னும் ஓசையையுடைய மணி வடங்களும், முன்னாலே நின்று துதிக்கின்ற யாவரும் வணங்கத்தக்க பதவியும், இளமை பொருந்திய எட்டுத்திக்கு யானைகள் எல்லாம் உலகங்க ளெல்லாம் துடித்து நிற்க நின்று தோதக என்று தொகுதியை உடையவனே என்று. மயில் கூத்தாட நெருங்கி வந்த சூரனின் சுற்றத்தைக் கொன்ற வேலாயுதத்தை உடையவனே பழநியாகிய அழகிய திருமலையினிடத்து வீற்றிருந்தருளும் தம்பிரானே! பொன்னாற் செய்த இரண்டு கும்பத்தை ஒத்தது என்றும், வடிவத்தால் மலைகளுக்கு ஒப்பாகும் என்றும் ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்த தென்னங் குரும்பைகள் என்றும் சொல்லப்படும். பெரும்ை வாய்ந்த ஒளியுள்ள முத்துக்களாற் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலை, விளங்கிக் கொண்டிருக்கும், அழகினால் முதன்மையாகக் கூறப்படும் மாந்தளிர் போன்ற மேனி, விரிந்து நாள்தோறும் இளக்கம் உடையதாகி மேன்மை பெற்று, உயர்ந்து கிளம்பிய, கோமளம் களபம் குங்குமம் கொங்கை யானையை இளமையுடையதும் கலவைச் சாந்தையும் குங்குமத்தையும் பூசப்பெற்ற தனங்களாகிய மத்தக யானைகளை,