பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

158 & திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை

இதழின் அமுதாகிய ஊறல்கள், உண்ணாதபடி எனது ஆனதான் தனதான்வைகள் மலத்தினாலே உண்டாகிய மிகுந்த காம மோக விகாரமும் ஆகிய இக் குற்றங்கள் அகன்றிட இரண்டு திருப்பாதங்களாகிய மலர்களை அடியேனுக்குத் தந்தருள்வீராக.

வரி சேர்ந்திடு சேல் கமலோ எனும் - செவ்வரி பரந்த சேலையும் கயலையும் ஒத்த என்று பொருள்.

உழை - மான் மருண்ட நோக்குக்கு மான் உவமம் வார்ந்திடு வேல் வடித்தெடுத்துச் செய்யப்பட்ட கண்கள். கண் வலை - கண்ணாகிய வலை, இதனை, காமனை வென்றிருண்ட கண்வலை வீசுமின்னார்" என்ற தாயுமானவர் வாக்கானும் அறியலாம்.

மாதர்கள் பொதுநோக்காற் காமத்தை மூட்டிப் பின் உள்ளக் காதலை உணர்த்தும் குறிப்பு நோக்கால் தாம் ஒன்றுபட இருக்கும் எண்ணந் தெரிவித்தலின் அந் நோய்க்கு மருந்துமாகி ஆடவரை வசப்படுத்தலின், கண் வலை வீசு மின்னார் என்றார். இதனை

உண்ணர் சரத்த இரதோம் தனக்கின் மருந்தரம் கண்ணர் கிரந்த உது கை மாதங் காட்டியதே' என்ற பொய்யமொழியார் வாக்கானும்,

இரத7க் கிருண்கண் துன்னது ஒருநோக்கு தோப்ரேக்கொன் ஆத்ரே மருத்து" என்ற திருக்குறளானும் அறியலாம். இன்னும்,

உணவுச் 4ரைமதுங் குர்2ெது தணி படைக்கன்கனே" என்ற மணிவாசகர் வாக்கானும் அறியலாம்.