பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

163



சித்தசன் - மன்மதன் எல்லோர் மனத்தினும் காம

ஆசையை எழுப்புவோன் என்பது பொருள். சித்தசனாகமக்கலை

மதனாகம நூல் - கொக்கோகம்.

முலை விலையாக ஆயிரக்கலம் அளித்தாலும் அவர் கொடுத்த அந்தப் பணத்திற்குத் தகுந்தபடி வஞ்சகமாக நடிப்பவர் என்பதனை. ஆர வட்டமுலை . நடிப்பவர் என்றார். இதனை,

ஆங்கண் விகங்கின் அரண் தோத நிர் செங்கண் காயது மாகன் - தங்கைக் கொதிப்பதோன்நம்வாரைக் கொதவின் ரன்னா' விதி பந்தங் கைார் ரெழுது” எனறும்.

ஆாாேன் தக்கி அவர் கைப்பெருன் கொண்டு சேEதேர் குAது உயர் கிண்ணிக்க ணன் னை தாத்தொதென்ததுத்த7 2ெதுப2ே/ தார் டகர ணக" எனவும்,

ஆனயி னெழுத்துத் தனதிக் கண்ணக்குக் கரணமின் கதா கடுவனா” என்றும் நாலடியிற் கூறினர்.

முன்னாளில் நல்வினை செய்யாததினால் மாமயிலோய்

உன் கழலை இப் பிறப்பிற் பூசியாது மாதர் தம்மைக்கூடி நோயால் வாடினேன் என்பார். தலையிட்ட விதிப்படி என்றார். இதனை.

மட்டு டாக்கொங்கை மானா கவி மயக்கத்திறுே

கட்டு டாம் என்ன காதப்ர்ெ ராப்பதன் கைாங்கினார்

பட்டு கட்டாவது துேவை ாேவென்று பாத்திதுர்தேன்

டெரி டங்கனே'தணதரனின் விதிப்பு:பே' என்ற கம்பர் வாக்கானும் அறிக.