பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

165



ஏழிசைத் தமிழிற் பயனுற்ற ஏழ்வகை இசையைக் கொண்டு தமிழ் பயன் பெற்றவர் என்பதாம்.

சிவபெருமான் தமிழ்க்கு முதல் ஆசிரியராகவும் முத்தமிழ் மூன்று சங்கத் தலைமைப் புலவராகவும் இருந்த தன்றிச் சம்பந்தர். அப்பர். சுந்தரர், மணிவாசகர் முதலான அடியவர்கள் பாட்டை உவந்து கேட்டவரும் ஆதலின் இவ்வாறு கூறினார். இதனை,

'சிதைவான் புனற்றப்ேகைச் சந்தர் பகத்துமென்

r - சத்தையுன்குச் உறைவன் உங்கதிர் கூடவி னந்தன் தமிழின் துறைவான்துழைந்தண பே/கன் திசைச்

இறை தடவரைத் தோட்கெண்கெ காங்குத்

என்ற திருக்கோவையாரானும்,

%ன் கண்டாம் தமிழன் கண்டம் அண்ணாவை புதையும் அண்ணதான்ே" என்றதனாலும் அறியலாம். -

முக்க ணிருத்தன் - மூன்று கண்களை உடையவனும், நடனம் புரிவோனும் ஆகிய சிவபெருமான் என்பது பொருளாம். இது ஐந்தொழிலும் நடைபெறும்படி ஆகும் ஆனந்தக் கூத்து இதனை,

தோற்றுமொரு கைதடியிர் நதிபந்தருகரத்திர்

ரொவைவே செங்கை ஏறகவைக் கொழுந்துவி) றிடவுமூன்றதொணிப்

கழித்த தரனின் - மற்று அருன்யங்க இரண்முனிவர் பணந்து துதி

மகிழ்ந்து பாடச்