பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

15



மாறுபடு சூரர் தேவர்க்குப் பகையாய் இருந்த சூரர் என்பது பொருள். முருகன் தேவர்களுக்குச் சேனாபதியாகிச் சென்றாராதலின் இவர்க்கும் மாறுபடு சூரரே ஆயினர். அறத்துக்கு மாறுபட்டு மறத்தைத் தழுவி நின்றதனாலும், மாறுபடு சூரர் என்றார். தேவர்களுக்குச் சேனாதிபதி யானமையை,

கோவிேக் காக்குகுர் சரவணத்தான்்" என்ற வெண்பாவின் அடி பண்பாக உணர்த்தும்.

"வள்ளியை மணம் புணர வந்த முகம்" என்றது காதல் நிலையை வள்ளியை மணந்த போக நிலையில் நின்றது உலுகுய்தற் பொருட்டாதலின் இது கூறினார். இப்பெருமானுக்குக் காதல் நிலையும் உண்டு என்பது. - - . .

2றுமனே பரமயோகி’ எனப் புகழப்படுஞ் சிவபெருமானுக்குமே ஞான குருவாகிப் பரதேசிகன், சாமிநாதன், குருநாதன், ஐயாச்சாமி, அப்பாசாமி என்பனவாகித் திருப்பெயர்கள் பூண்டிருப்பதே நன்கு விளங்கும். இறைவன் காதலனாய் இருந்து உலகிற்குக் காதலின்பத்தையும், யோகியாய் இருந்து யோக முத்தியையும் அருளுவன் என மறைகள் முழங்கும். இதனை,

/ேகி/ப் /ேக முத்தி பூதவுத கதவு ாேரணி” - என்ற சிவஞான சித்தியார் வாக்கரனும் அறியலாம்.

இவ் வள்ளி அம்மையார் எம் முருகக் கடவுளுக்கு இச்சாசத்தி ஆவர். தேவயானையார் கிரியாசக்தி, சக்திவேல் ஞானசக்தி என்பர். இறைவரும் அவர் திருக்குமாரராகிய முருகக் கடவுளும் அபேதம். சிவபரஞ் சுடரே தனது ஈசானம், தற்புருஷம், வாமனம், அகோரம், சத்தியோசாரம் என்னும் ஐந்து