பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

o

  1. 6

39

த கோவேந்தன், டி லிட்

%2/ன்rேதுங் கன்ன2 2ெ_2றக்குங் காணவினே என்ைேத சென்ஆர் கிடைத்தனணே - Aன்பேதுர் ானஉேன் முட்டைக்கு மர தென்காகேங் காணஉேன் முட்டைக்குங் காடு” என்று பாடி பாட்டுப் பொய்த்த மொழி கூறி.

விழுந்துணி ஆத்தரத்தே வேன்ெறும் வின் கழுத்து கடர்சுடுமென்று ஏங்கிச் - செழுங்கொண்டன் 2ொத கானகத்திர் 2ெங்களையுஞ் சென்றனனே /ெ மெது2ங்கைவர் கே" என்று பாடியதாலும், கவிக்குப் பெருமானே எனவுங் கூறினர்.

தமிழ் இனிமை உடையது என்னுங் காரணம்பற்றி வந்த பெயர். தாம் ஈழ் எனவும் பிரித்துத் தனக்குத் தான்ே ஒத்த தேன் துளி போலும் இனிமை உடைய சொற்களை உடைய மொழி என்பாரும் உண்டு.

'கற்குடி இது திரிசிராமலைக்குத் தென்மேற்கே மூன்று கல் தொலைவில் உள்ளது. இதனை உய்யக்கொண்டான் மலை என்றுங் கூறுவர். செய்பதி - வயலூர் இது கற்குடி மலைக்கு நேர்மேற்கே உள்ளது.

"கற்குடிப் பெருமானே வள்ளியம்மையாரிடத்து மிகுந்த காதலை உடையவனே பெண்கள் போகத்தில் மயங்காதபடி நின்தாள் மலர் தருவாயாக! என்று வேண்டினார்.

冰本来