பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் 哆 羟5

என்ற குறளாலும் அறியலாம். இனி இதற்குக் கைப் பொருளுடையார் மேல் காலை நீட்டும் எனப் பொருளுரைப்பர்.

காளையாருக்குக் காமத்தை உண்டாக்கும் நோக்கத்தை உடையவர் ஆதலின், பிரமையது பூட்டா மாயங் கற்றமை விழி என்றார். இதனாலன்றோ தொல்காப்பியனாரும்,

நாட்டர் இரண்டுச் ஆடேர் படுத்தகுக் கட்டி டிரைக்குங் குறிப்புரை டாகுர்" என்றார். >

பிரமையது என்றதில் அது பகுதிப் பொருள் விகுதி. அமுது ஊறல் - அமிர்தத்தை ஒத்த ஊறல் என்பது பொருள். காமத்தால் இறவாதபடி காக்கும் மருந்தாதலின் மரண மின்மையைத் தரும் மருந்து போன்றது என்பர். அமுது ‘காமப்பசி தணித்தலின் அமுது என்றார் அமுது உணவு, இதனாலன்றோ, - - - -

முற்றுகூர் பணவதே காப் பசதனக்க மாட்டாதிர் கோவை,முதத்தையேன் கொண்டிரும்” என ஆன்றோர் கூறினர்.

கன்னிகை, கனிகை என நின்றது தொகுத்தல் விகாரம். கன்னிகை - இளமை கெடாதவன் என்பது பொருள். கன்னி - கெடாத ஆத்தாள் - துறைபவள் என்றவரை இறைவியின் சிறப்பு இறைவர் செயல் இறைவி செயல் ஆதலின் ஒப்பக் கூறினார்.

பார்வதி பாலா அகத்தியர்க்கு உபதேசஞ் செய்த முருகா யாழ்ப்பாணாயன் பட்டினத்து அமரும் பெருமானே வேசையர் விழைவு நீங்கி உன் வாக்கால் மெய்யறிவு பெற்று உன்னை வழிபடுமாறு அருள் செய்வாயாக" என்றதாம்.