பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辍 .

த. கோவேந்தன், டி லிட் #9]

திருப்பழநிமலை

39.தனைத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான் கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலில்

பிரமரத் தையுடல் பொறியிட் டுமடுக் கமலத் தைமலர்த் திவிடத் தைவிரப் பவனுனாக்

கருதிச் சருவிக் கயலைக் கயமுட்

படுவித் துழையைக் கவனத் தடைசிக் கணையைக் கடைவித் துவடுத் தனையுப்

- பினின்மேவி

அடலைச் செயல்சத் தியையக் கினியில் .

புகுவித் துயமப் பிரபுவைத் தகைவித் தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் தசகோர மலறப் பணிரத் நவமணிக் குழையைச்

சிலுகிட்டு டுமையிட் டொளிவிட் டுமருட் டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் படுவேனோ, சடிலத்து அவனிட் டவிசிட் டகுலத்

தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித் தகருத் ரசன்மன் பெயர்செப் பியிடம் பரிவாலே சனகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசனற்

குமரர்க் குமனுக் ரகமெய்ப் பலகைச் சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் தியின்ஞான