பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் * 797

கடலைபொ ரியவரை பலகனி கழைநுகர்

கடினகு டவுதர விபரீத கரடத டமுமத நளினசி றுநயன

கரிணி.மு கவரது - துணைவோனே! வடவரை யின்முகடு வதிரவொ ருநொடியில்

வலம்வரு மரகத மயில்வீரா! மகுபதி தருகதை குறமினொ டிருவரு

மருவுச ரசவித - மணவாளா! அடலசு ரர்கள்குல முழுதும டியவுயர்

அமரர்சி றையைவிட எழின்மீறு மருணகி ரண்வொளி யொளிரும் மயிலைவிடு

மரகர சரவண பவலோலா!

படலவு டுபதியை இதழியண் இசடில

பசுபதி வரநதி - அழகான பழநிம லையருள்செய் மழலைமொ ழிமதலை

பழநிம லையில்வரு பெருமாளே!

கடலையையும் பொரியையும் அவரையையும், பல (3) jošū HTS's பழங்களையும். கரும்பையும், உண்கின்ற பலமான குடம் போன்ற வயிற்றையுடைய விபரீதமான கரடத்தையும் மிகுந்து பெருகும் மூன்று மதங்களையும், தாமரை மலரை நிகர்த்த சிறிய கண்களையும் உடைய யானை முகத்தை உடைய விநாயகக் கடவுளினது சகோதரனே வடக்கேயுள்ள மகாமேரு மலையின், கொடுமுடி நடுங்கும்படி, ஒரு நொடிப்பொழுதில் உலகத்தைச் சுற்றி வந்த மரகத நிறத்தையுடைய மயிலையுடைய வீரனே! இந்திரன் பெற்ற புத்திரியாகிய தெய்வயானையாரை,

14