பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த கோவேந்தன், டி லிட் 哆 莎9

புடவிக்கு கணிதுகில் எனவளர் அந்தக்

கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புனிதச் சததள நிலைகொள் சயம்புச் சதுர்வேதன்

புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்

கடினத் தொடுசில சிறுநகை கொண்டுஅற் புதகர்த் தரகர பரமசிவன் இந்தத் தனிமூவர்

இடசித் தமுநிறை தெளிவுற வும்பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற் றிடவுற் பனமொழி உரைசெய்கு ழந்தைக்குருநாதா!

எதிருற்று அசுரர்கள் படைகொடு சண்டைக்கு

இடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட் டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக்கிரியாவும்

பொடிபட்டு உதிரவும் விரிவுறு மண்டச் சுவர்விட்டு அதிரவு முகடுகி ழிந்தப் புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் தமுமாக

பொருதுக் கையிலுள வயினின முண்கக் குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்சப் புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் குமரேசா!

படியிற் பெருமித தகவுயர் செம்பொற் கிரியைத் தனிவலம் வரவர னந்தப் பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் பதனாலே

பரன்வெட் கிடஉள மிகவும்.வெ குண்டக்

கனியைத் தரவில்ல எனவருள் செந்தில்

பழநிச் சிவகிரி தனிலுரை கந்தப் பெருமாளே!