பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



43.தனதன தந்தத் தனத்த தான்ன தனதன தந்தத் தனத்த தான்ன தனதன தந்தத் தனத்த தான்ன - தனதான்

மலரளி கொண்டைச் சொருக்கி லேயவள்

சொலுமொழி இன்பச் செருக்கி லேகொடு மையும்அடர் நெஞ்சத் திருக்கி லேமுக மதியாலே

மருவுநி தம்பத் தடத்தி லேநிறை -

பரிமள கொங்கைக் குடத்தி லேமிக . வலியவும் வந்தொத் திடத்தி லேவிழ வலையாலே

நிலவெறி அங்கக் குலுக்கி லேயெழில்

வளைபுனை செங்கைக் குலுக்கி லேகன - நிதிபறி அந்தப் பிலுக்கி லேசெயும் ஒயிலாலே

நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர

வசமுடன் அன்புற் றிணங்கி லேயொரு நிமிடமி ணங்கிக் கணத்திலே வெகு மதிகேடாய்

அலையநி னைந்துற் மனத்தி லேஅனு

தினமுகும் என்சொப் பனத்தி லேவர - வறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் உலைவேனோ,

அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய

கசடனை யுன்சிற் கடைக்க ணாடியும் மலர்கொடு நின்பொற் பாதத்தை யேதொழ

- வருடராய்;

பலபல பைம்பொற் பதக்க மாரமும்

அடிமைசொ லுஞ்சொல் தமிழ்ப்ப னிரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையும் அணிவோனே!