பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



பல துர்க்குணங்களோடு கொடுமையும் நிறைந்துளது என்பது தோன்ற கொடுமையும் அடர் நெஞ்சம் என்றார்.

திருக்கு மறுபாடான செய்கை, குலுக்கிலே - வளையல் அணிந்த கைவீச்சினால் உண்டாகும் ஒசை பிலுக்கு பகட்டு நடக்கை. ஒயில் - உல்லாச நடை ஒழுங்கான நடை எனவுங் கூறுவர். -

"பழநிமலைப் பதியானே முருகா மாதர் மயக்கில் பட்டுக் கெட்டு அலைவேனை அதினின்றும் விலக்கி உன் பொன்னடியையே மலர்கொண்டு அர்ச்சித்துப் பூசிச்க அருள் செய்வாயாக" என வேண்டுகின்றார்.

冰冰冰