பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

25



இது விநாயக வணக்கம். இது வழிபடு கடவுள் ஷ்ணக்கமாகும். இளைய பிள்ளைகளின் புகழைப் பாடுபவர் முன்னம் மூத்த பிள்ளையை வணக்கஞ் செய்தார். முருகர் துன்ப நீங்கி இன்புற என்று யானையாக வந்து வள்ளியை முருகருக்கு மணம் முடித்து வைத்த முதலவன் இளையருக்கு இன்பம் தரும் இத் திருப்புகழ் முட்டின்றி முடிவுற, அருள் செய்வான் என்பது கருதி, இளையோனுக்கு அருள் செய்த அருட்டிற்மெடுத்தோதித் துதித்தார். இன்னும் இதனுள் பொதிந்துள பொருள் பல.

வல்லார்வாய்க் கேட்டறிக

★★★