பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் 令 37

எனத் தாய் தடுத்துக் கூறுவது போன்றது. அறக்கருணை எனப்பெறும். இவ்விரு கருணையும் இறைவர்க்கு உண்டு. இதனை,

ஆத்ததன் சேண்டித்தார்தான்் ஆர்வழி ஆக்கர் தான்ே பத்தான்ின் வெர்னா கட்டுர் பகiறக் கருணை மார் 4த்தவின் கொண்மைக் கற2 1/2யரே செய்து செம்மை கடித்தெழு வழி காக்கன் உழுத்தக் கருணை மாரே” ஆறுர் என்று மந்த அருந்திரர் கருண தர்ணயத் திரமுக் கொண்டு 2ெ/ங்ான்ற ஆறு கெய்வங் கம்பன் உதவித மிசன் செங்கர் உயர்/ஆர்க் கருண மாறு

ரரெ தை வண்ணி துேவ ன தொண்ரே' என்னும் தனிச் செய்யுள்களாலும் அறியலாம்.

முருகனுக்கு அன்புடையவர் முத்திவித்தைக் கைப்பெறுவர் என்பதும் பெற்றாம். இறைவர்க்கும் முத்தர் எனுநாமம் உண்டு. இதனை, -

"്zീ ുസ്മ வெட்டின7 னே டைடன் - தான்்ற ாேன தங்க/ே

என்ற இரட்டையர் வாக்கானும் அறியலாம். "முருகரோ முத்தீன்ற முத்து இதனாலன்றோ முத்துகுமாரசுவாமி எனுந் திருநாமமும் வழங்கி வருகின்றது. முத்தர் என்ற சொல். 'முத்திக்கு உரியவர் முத்தியைத் தருபவர் என்னும் பொருள் தருதல் கவனிக்கத் தக்கதாம். முக்கண் பரமர் - சிவபெருமான் சிவபெருமானினும் உயர்ந்தாரின்மையானும், ஒப்பாரும் இல்லையாதலானும், பரமர்' என்றார். பரமன் - உயர்ந்தோன். இறைவர்க்கு இருக்கும் தீயும் மூன்று கண்ண்ாக இயைந்துள்ளதென வேதங்கள் கூறும்.