பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు.

த. கோவேந்தன், டி லிட் ళ్మీ 33

திருப்பரங்கிரி

3. தனத்தனந்தன தனதன தனதன தனத்தனந்தன தனதன தனதன தனத்தனந்தன தனதன தனதன தனதான்,

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்

கருத்த றிந்தபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலைத்தடவியும்

- இருதோளுற்று அணைத்து மங்கையின் அடிதொறு நகம் எழ உதட்டை மென்றுப லிடுகுறி களுமிட அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென:

மிகவாய்விட்டு

உருக்கு மங்கையின் மெழுகுஎன உருகிய

சிரத்தை மிஞ்சிடும் அனுபவம் உறுபலம் உறக்கை யின்கனி நிகர்என இலகிய

முலைமேல் வீழ்ந்து

உருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு

பெருத்த உந்தியின் முழுகிமெய் உணர்வற உழைத்தி டுங்கண கலவியை மகிழ்வது

- தவிர்வேனோ

இருக்கு மந்திர மொழிவகை முனிபெற

உரைத்த சம்ப்ரம சரவண பவகுக,

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக

- எழில்வேள் என்று